நன்றி நன்றி என்று
நன்றி நன்றி என்று
நாள் முழுவதும் துதிப்பேன்
நாதா உம்மைத் துதிப்பேன்
1.
காலையிலும் துதிப்பேன்
மாலையிலும் துதிப்பேன்
மதியத்திலும் துதிப்பேன்
இரவினிலும் துதிப்பேன் – நன்றி
2.
உண்ணும் போதும் துதிப்பேன்
உறங்கும் போதும் துதிப்பேன்
அமரும் போதும் துதிப்பேன்
நடக்கும் போதும் துதிப்பேன் – நன்றி
3.
வாழ்த்தும் போதும் துதிப்பேன்
தாழ்த்தும் போதும் துதிப்பேன்
நெருக்கத்திலே துதிப்பேன் பிறர்
வெறுக்கும் போதும் துதிப்பேன் – நன்றி
4.
சாகாயரே தாயாபரரே
சிநேகிதரே என் சிருஷ்டிகரே – நன்றி
5.
சத்தியமே (என்) நித்தியமே
என் ஜீவனே நல் ஆயனே – நன்றி
6.
உன்னதரே உயர்ந்தவரே
(என்) பரிகாரியே பலியானீரே – நன்றி